Support : 63818 29616
Email: info@a3inthia.com
  • Members Register
  • Home
  • About Us
    • About NJSSJ
    • Terms & Conditions
  • Executive Committe
  • Eligibility
  • சங்கத்தின் சாரம்
  • FAQs
  • Enquiry
  • Contact Us
  • NJSSJ Trust
  • AVON
:: Welcome Volunteers ( Pin Code wise) - Pan India     |     :: Joint Venture Promotors     |     :: Job Providers     |     :: Business Entrepreneurs     |     :: Job Seekers     |    

Welcome to NJSSJ AUTOMOBILES SANGAM

"Northern Joiner Southern Socially Jovially (NJSSJ)"

The Sangam shall consist of only few category of members: viz; President, Secretary, Treasurer, Administrator , Co-ordinator, Associated Members, Facilitators and Advisors. Further, the secretary may also have Associated & Royal members who are proposed by the EC at the recommendation of any one of the members of the EC based up on their contribution of the nominee to the sangam.

Read More

Three Dimensions of NJSSJ AUTOMOBILES SANGAM

உங்கள் பகுதியிலே உங்களுக்கு பிடித்தமான வேலை வருமான வியாபார வாய்ப்புக்கு அபிவிருத்திக்கு ஓர் அங்கமாக உங்களிடம் உள்ள திறமை வியாபார தொழில் சேவை இவைகளை பதிவு செய்து சங்கமம் ஆக வல்லமையுடன் செழிப்பாக வாழ இன்றே ஓர் அங்கத்தினராக NJSSJ ஆட்டோ மொபைல்ஸ் சங்கத்தில் இணையுங்கள்.சரித்திரம் படைக்கும் வாரிசுகளை வரலாறு காண வழி வகுப்போம்.. 18 வயதிற்கு மேல் 81 வயதுக்குள் உங்கள் அனுபவங்களை அறிந்து கொள்ள பகிர ஓர் அருமையான சந்தர்ப்பம் வாய்ப்பு இந்த பரந்த பாரதபூமியில் பரவி உள்ளதை பெற்று அனைவரும் பகிர்ந்து கொண்டாடுவோம்

  • Who are we

    * We team of 40 to 50 years of Automobile related business people in all segments across PAN INDIA available to guide you, serve you with nominal affordable charges.

    Read More
  • Why we required

    * Do you want a Job for your interest, * Do you want to start your own business, * Do you want your exisisting business upgradation.

    Read More
  • What we do

    * We will organise right person for right job as desired by both. * We will initiate new Business,market your product and also brand your brand practically.

    Read More

பழமொழிகள்

அன்னையின் அன்னை அருளிய அமுத மொழிகள்:-
#நான் பெற்ற இன்பம் நாம் அனைவரும் பெறுக# &
*நான் பட்ட துன்பம் நாம் எவரும் ஒரு காலும் படக்கூடாது"
என்று இதனை பகிர்கிறேன்.

*தங்க ஊசி என்பதால் வயிற்றில் குத்தி கொள்ள முடியுமா?*
*ஒவ்வொரு வாய்க்கும் நமஸ்காரம் சொல்லிக்கொண்டு இருந்தால் வயிற்றுக்கு உணவு உண்ண முடியாது*
*எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது ஆனால் யார் மனதும் புன்படாமல் நடந்து கொள்ள முடியும்*
*ஆளை தேடி ஆஸ்தியை தேடு*
*இடம்,பொருள்,ஏவல்,காலம், குறிப்பு அறிந்து செயல் பட்டால் பஞ்ச பூதங்கள் நிலம்,நீர், காற்று,வானம், நெருப்பு, நம்மை ஒன்றும் தொல்லை கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்கும்*
*நல்ல உள்ளமும் நன்மையாக பார்க்கும் கண்ணோட்டம் உடைய வர்களுக்கு எந்த நாளும், கிழமை யும், நாழிகை நேரமும் நல்லதே.*
*தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு.*
* எங்கு சென்றாலும் நம் நிழலும் கூட வரும்*
*பிறவி குணத்தை மடக்கி பிடித்து கெட்ட முடியாது*
*ஆட்டு இறைச்சிக்கு அடித்துக் கொண்டு கோழி இறைச்சிக்கு கூட்டு சேர்ந்து கொண்டு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உடன் மகிழ்சியாக வாழவேண்டும்*
*வனத்தில் பறந்து சென்று இரை தேடி இனத்தில் அடை* *வானளாவி வணிகம் செய்து பிறந்த மண் உள்ள இனத்துடன் இணைந்து கொள்ள வேண்டும்*
*உடன் பிறந்தவர்களுடன் உயிர் வாழும் வரை இணக்கமாக இருத்தல் வேண்டும்* உடன் பயணம் செய்பவர்க்கு உபத்திரவம் செய்யாமல் இருப்பது போல* உபகாரம் செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது*
* பெண்ணிற்கு சீர் கன்னிகா தானத்திலும் பிற்காலத்திலும் ஆணுக்கு வாழையடி வாழையாகவும் வழங்க வேண்டும்*
* தான் பார்க்காத காரியம் தம்பி பார்த்தாலும் வளர்ச்சி அரை அடி குறை தான்*
*மனம் போல் மாங்கல்யம் மற்றும் வாழ்வு* ஆகையால் நல்லதே நினை நல்லதே நடக்கும், நடப்பது எல்லாம் நன்மைக்கே*
* காகம் கறைய வேண்டும் சேவற் கோழி கூவ வேண்டும் நாய் குறைக்க வேண்டும், அதை தடுக்க மாற்ற முயலாதே *
ஒருவருக்கு பிடிப்பது மற்றவர்க்கு பிடிக்காமலும் இருக்கக் கூடும்

Our Well Wishers

About Us

The Sangam shall consist of only few category of members: viz; President, Secretary, Treasurer, Administrator , Co-ordinator, Associated Members, Facilitators and Advisors.

Quick Link

  • Home
  • About Us
  • Executive Committe
  • Eligibility
  • சங்கத்தின் சாரம்
  • Terms & Conditions
  • Enquiry
  • Contact Us

Reach Us

NJSSJ AUTOMOBILES SANGAM
Saroj Rathin Shelters,
Saravanampatti,
Coimbatore - 641035,
Tamilnadu, India.

  info@a3inthia.com
  63818 29616

Location

Visitor Count:
free web counter
© 2018 All CopyRights Reserved. NJSSJ AUTOMOBILES SANGAM.
↑